Browsing: Health

அறிமுகம் : திராட்சை பழம் புளிப்பு மற்றும் சற்று இனிப்பு கலந்த பழமாகும். திராட்சை பழம் உலகம் முழுவதும் பிரபலமாக உள்ளது. உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கும் எண்ணற்ற சத்துகளை கொண்டுள்ளது, திராட்சை பழம் ஜூஸ் உடலுக்கு உடனடி சக்தியையும் உற்சாகத்தையும் கொடுக்கக்கூடிய ஒரு ஆரோக்கிய பானமாகும். திராட்சை பழத்தில் உள்ள சத்துக்கள் மற்றும் திராட்சை பழம் ஜூஸ் குடிப்பதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் பற்றி விரிவாக பார்போம்…. சத்துக்கள் : திராட்சை சாறு வைட்டமின் சி, வைட்டமின் ஏ,வைட்டமின் கே நிறைந்துள்ளது. இதில் இரும்பு, கால்சியம்,மெக்னீசியம் மற்றும் ஆன்டி ஆக்சிடன்ட்கள்,புரதம் உள்ளது. நோய் எதிர்ப்பு சக்தி : திராட்சை ஜுஸ் குடித்து வந்தால் உடல் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.…

Read More

அறிமுகம் : வாரத்தில் குறைந்தது ஒரே ஒரு முறையாவது கீரைகளை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டியது அவசியம். கீரை வகைகளில் சிறந்தது என பொன்னாங்கன்னி கீரை அழைக்கப்படுகிறது. இதன் மருத்துவ பலன்களை இந்த பகுதியில் காண்போம். உடல் எடை குறைய : உடல் எடை குறைய சரியான ஆரோக்கியமான டயட் அவசியம். இதற்கு பொன்னாங்கன்னி கீரை உதவுகிறது. பொன்னாங்கண்ணி கீரையுடன் மிளகும், உப்பும் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும். உடல் எடை அதிகரிக்க :       பொன்னாங்கன்னி கீரை உடல் எடையை அதிகரிக்க உதவுகிறது. துவரம் பருப்பு, நெய்யுடன் சேர்த்து சாப்பிட்டால் உடல் எடை கூடும் என்பது பொன்னாங்கண்ணி கீரையின் தனித்தன்மை. பொன்னாங்கண்ணி கீரையை தொடர்ந்து சாப்பிட்டால், உடல் வலிமை பெரும்.எலும்புகள் உறுதியாகும்.    வாய் துர்நாற்றம் போக: வாயில் இருந்து வரும் துர்நாற்றம்…

Read More

அறிமுகம் : ஒரு தாவரத்தின் காய்கள் நன்கு பழுத்து, சற்று இனிப்பு சுவையாக மாறும் போது அது பழம் ஆகிறது. பூமியின் வெப்ப மண்டலம் மற்றும் குளிர் பிரதேசம் ஆகிய இரண்டு இடங்களிலும் விளைகின்ற இலந்தை பழமும் ஒன்று. இந்த இலந்தை பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம். இலந்தை பழம் நன்மைகள் உடல் உஷ்ணம் : கோடைகாலங்களில் சுற்றுப்புற வெப்பம் அதிகரிப்பதால் அனைவருக்குமே உடல் எளிதில் வெப்பமடைந்து அதிக வியர்வை மற்றும் நீர் சத்து இழப்பு ஏற்படுகிறது.            இலந்தை பழம் இயற்கையிலேயே குளிர்ச்சி தன்மை வாய்ந்தது. உடல் உஷ்ணத்தால் அவதிப்படுத்துவார்கள் இலந்தை பழங்களை சாப்பிடுவதால் உடற்சூடு தணிந்து, நீர் சத்து இழப்பை சரி செய்கிறது.  ஞாபகத்திறன் : …

Read More

அறிமுகம் : இந்தியச் சமையலில் அடிக்கடி பயன்படுத்தப்படும் காயாக சுரைக்காய் இருக்கிறது. ஆப்பிரிக்க கண்டம் தான் இந்த சுரைக்காயின் தாயகம் என கூறப்படுகிறது. இந்த காய் தற்போது எல்லா நாடுகளிலும் பயிர் செய்யப்படுகிற ஓரு காயாக இருக்கிறது. சுவையான இந்த சுரைக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம். சுரைக்காய் நன்மைகள் bottle gourd health benefits in tamil சத்து உணவு : சுரைக்காய் நமது உடலுக்கு தேவையான பல சத்துக்களை தன்னகத்தே கொண்டுள்ள ஒரு காய் வகையாகும். சுரைக்காயில் சுண்ணாம்புச் சத்து, பாஸ்பரஸ்,இரும்புச்சத்து, வைட்டமின் பி போன்றவை உள்ளன.         மேலும் இதில்  புரதம், கொழுப்பு, தாதுஉப்பு,  நார்ச்சத்து மற்றும் கார்போஹைடிரேடும் இருக்கின்றன. இவை அனைத்தும் உடல் நலத்திற்கு மிகவும்…

Read More

அறிமுகம் : அனைவருக்குமே இஞ்சி சாற்றில் மருத்துவ குணங்கள் ஏராளமாக உள்ளது என்று தெரியும். இஞ்சி சமையலில் உணவின் சுவை மற்றும் மணத்தை அதிகரிக்க பயன்படுவது மட்டுமின்றி, பல பிரச்சனைகளுக்கு மருந்தாகவும் பயன்படுகிறது. சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த : இஞ்சியில் உள்ள ஆன்டி-டயாபடிக் தன்மை, இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைப்பதாக ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது. மூளை தொடர்பான பிரச்சனைகளுக்கு : இஞ்சி ஜூஸைக் குடித்து வந்தால், மூளையில் புரோட்டீன் அளவு அதிகரித்து, மூளையின் ஆரோக்கியம் மேம்படும்.        இப்படி புரோட்டீன் அளவு அதிகரித்தால், மூளை சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வருவது தடுக்கப்படும். புற்றுநோய்: புற்றுநோய் வராமல் இருக்க வேண்டுமானால், இஞ்சியை ஜூஸ் செய்து குடித்து வாருங்கள். குறிப்பாக ஆண்கள் பருகினால்,…

Read More

அறிமுகம் : நாம் அன்றாடம் சாப்பிடும் உணவுகளில் பல வகைகள் உள்ளன. இதில் உணவுக்கு சுவை சேர்க்கும் பதார்த்தமாக பல வகையான காய்கறிகளை சாப்பிடுகிறோம். அதில் பூ வகையை சார்ந்த, சத்துகள் மிகுந்த வாழைப்பூ ஒன்று. அந்த வாழைப்பூ சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம். வாழைப்பூ நன்மைகள் கர்ப்பிணி பெண்கள் : கருவுற்றிருக்கும் பெண்கள் கருவுற்ற சில மாத காலங்கள் வரை ஆங்கிலத்தில் மார்னிங் சிக்னஸ் எனப்படும் காலையில் தூக்கத்திலிருந்து எழுந்த பிறகு பல பெண்களுக்கு வாந்தி வருதல், தலைசுற்றல், உடல் மற்றும் மன சோர்வு நிலை போன்றவை ஏற்படும். இத்தகைய அனைத்து குறைபாடுகளையும் களைவதில் வாழைப்பூ உணவு சிறப்பாக செயல்படுகிறது. சுறுசுறுப்பு : வாழைப்பூ பல சத்துகளை தன்னுள் கொண்டுள்ளது. குறிப்பாக பொட்டாசியம் சத்து வாழைப்பழங்களில் அதிகம் நிறைந்துள்ளது. …

Read More

அறிமுகம் : பேரிக்காயை காய் என்று அழைத்தாலும் அது பழம்தான். இதனை நாட்டு ஆப்பிள் என்று அழைப்பார்கள். வெளித் தோற்றத்திற்கு பச்சை காய் போல் தோன்றும். ஆனால் இது பழம்தான். சில காய்கள் பழுப்பு நிறத்தில் காணப்படும். மலைப் பகுதிகளில் விளையக்கூடியது. குறிப்பிட்ட காலங்களில் மட்டுமே கிடைக்கும் பழமாகும். பேரிக்காயின் நன்மைகள் ஊட்டச்சத்துக்கள் : சுவையான இந்தப் பழத்தில் ஏ, பி, பி2, என வைட்டமின்கள் நிறைந்துள்ளன. இரும்பு சத்து, சுண்ணாம்புச் சத்து, கணிசமான அளவு உள்ளது. வளரும் குழந்தைகளுக்கு : வளரும் குழந்தைகளுக்கு சுண்ணாம்புச் சத்தும், இரும்புச் சத்தும் அவசியத் தேவை. இந்த சத்துக்கள் பேரிக்காயில் நிறைந்துள்ளன.          பேரிக்காய் எலும்பு, தசை வளர்ச்சிக்கும் உடல் வலுவுக்கும் உதவுகிறது. பேரிக்காய்  இரவு உணவுக்குப்பின் படுக்கைக்கு செல்லும் முன் சாப்பிடக் கொடுத்தால் குழந்தைகள்…

Read More

அறிமுகம் : சேனைக்கிழங்கு அல்லது யாம் மருத்துவ குணங்கள் நிறைந்த கிழங்கு வகைகளில் ஒன்றாகும்.இது ஆயுர்வேதம், சித்தா, மற்றும் யுனானி போன்ற பல மருத்துவ பிரிவுகளில் பயன்படுத்தப்படுகிறது. சேனைக்கிழங்கு வழக்கமான சமையல் உட்பட பல மருத்துவ தேவைகளுக்காக பயன்படுத்தப்படும் ஒரு கிழங்கு ஆகும். ஊட்டச்சத்து உண்மைகள் : சேனைக்கிழங்கில் புரதம், வைட்டமின்கள் மற்றும் கனிமங்கள் ஆகியவை வளமாக நிறைந்துள்ளன. எடை இழப்பிற்கு : சேனைக்கிழங்கானது ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களை மிக அதிகமாகவும் மற்றும் குறைவான கலோரிகளையும் கொண்டுள்ளது. சேனைக்கிழங்கு சாப்பிடுவது உடல் எடையைக் குறைக்க உதவும். அழற்சி எதிர்ப்பு பண்பு கொண்டது : சேனைக்கிழங்கு சாறில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன என ஆராய்ச்சிகள் காட்டுகின்றன . மூட்டுவலி, பெருங்குடல் அழற்சி போன்ற அழற்சி…

Read More

வெள்ளரி பழம் நன்மைகள் : வெள்ளரியில் மிகுந்துள்ள நீர்ச்சத்து கடும் வறட்சியை விரட்டுவதோடு, பசியையும் உண்டாக்கும். உடலைக் குளிரவைக்கும். இத்தகைய வெள்ளரியை பற்றி, நாம் அறிந்துக்கொள்வது அவசியம். ஊட்டச்சத்துக்கள் : வெள்ளரியில் வைட்டமின்கள் ஏதுமில்லை ஆனால் தாதுப் பொருட்களான சோடியம், கால்சியம், மக்னீசியம், இரும்பு, பாஸ்பரஸ், கந்தகம், சிலிகன், குளோரின் இத்தனையும் வெள்ளரியில் உண்டு. உடல் சூட்டை குறைக்க : இவற்றை விட நம் இரத்தத்தில் சிவப்பணுக்களை உருவாக்கும் பொட்டாசியம் வெள்ளரியில் மிகுதியாக உள்ளது. ஈரல், கல்லீரல் இவற்றின் சூட்டைத் தடுக்கும் ஆற்றல் வெள்ளரிக்கு உண்டு. செரிமானம் தீவிரமாகும். நீர்ச்சத்து, இரத்தத்தில் சிவப்பணுக்களை உருவாக்கும், சூட்டைத் தடுக்கும் ஆற்றல், பசி அதிகரிக்கும். சரும நோய்களை விரட்டுகிறது : பசி அதிகரிக்கும். வெள்ளரிக்காயை உண்ணுகையில் பசிரசம் என்னும் விஷேச…

Read More

அறிமுகம் : மனிதர்களுக்கு பல வகையான ஊட்டச்சத்துக்களை அளிக்கவல்ல ஒரு தானியம் கொள்ளு ஆகும். கொள்ளு தானியத்தில் பல மருத்துவ குணங்கள் இருக்கின்றன. எனவே தான் நம் நாட்டின் பண்டைய மருத்துவ சிகிச்சை முறையான ஆயுர்வேதத்திலும் கொள்ளு பற்றி குறிப்புகள் இருக்கின்றன. அந்த கொள்ளு தானியங்களை நாம் சாப்பிடுவதால் நமக்கு ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம். கொள்ளு பயன்கள் உடல் எடை குறைய : நமது நாட்டில் பண்டைய காலத்தில் இருந்தே உடல் எடையை குறைப்பதற்கான உணவாக கொள்ளு தானியம் பரிந்துரைக்கப்பட்டிருக்கின்றன. கொள்ளை நன்றாக பொடி செய்து, அதை தினமும் காலையில் நீரில் கலந்து குடித்து வருபவர்களுக்கு வெகு சீக்கிரத்தில் உடலில் இருக்கும் தேவையற்ற கொழுப்புகள் கரைந்து…

Read More